By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆந்திராவை போல ஆட்டோ டிரைவர்களுக்கு வருடாந்திர உதவி தொகை வழங்க வேண்டும்; ஈரோடு ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஆந்திராவை போல ஆட்டோ டிரைவர்களுக்கு வருடாந்திர உதவி தொகை வழங்க வேண்டும்; ஈரோடு ஆட்சியரிடம் மனு
ஈரோடு

ஆந்திராவை போல ஆட்டோ டிரைவர்களுக்கு வருடாந்திர உதவி தொகை வழங்க வேண்டும்; ஈரோடு ஆட்சியரிடம் மனு

Last updated: October 7, 2025 11:22 am
October 7, 2025
63 Views
Share
SHARE

ஈரோடு, அக். 7 –

ஈரோடு மாவட்ட இந்து ஆட்டோ முன்னணி செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: ஆட்டோ தொழிலாளர்களுக்கு கடந்த 15 ஆண்டு காலமாக மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் வாகன அதிகரிப்பால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திரா அரசாங்கம் ஆட்டோ டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஆட்டோ டிரைவர் சேவை என்று திட்டத்தின் மூலமாக 15,000 ரூபாய் வழங்குகிறார்கள். அதேபோன்று தமிழகத்திலும் ஒவ்வொரு ஆட்டோ டிரைவர் குடும்பத்திற்கும் ரூபாய் 15,000 நிதி உதவி வழங்கிட கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கராத்தே போட்டி முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர் பரிசு வழங்கினார்
அந்தியூரைச் சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி
அரசு அலுவலகங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும்!
தசை சிதைவு நாயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

மயிலாடுதுறையில் பாஜகவினர் காவிரி ஆற்றில் தூய்மைப்பணி

October 3, 2024
117 Views
கூட்டுறவு வார விழாவில் மின்சாரம் தடைபட்டதால்
மதுரை எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு பரிந்துரைகள்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை; குமரியில் போதகர் போக்சோ சட்டத்தில் கைது
தக்கலை அருகே காசோலை மோசடி வழக்கில் டாக்டருக்கு 1 ஆண்டு சிறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account