By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அருண் நர்சிங் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > அருண் நர்சிங் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
வேலூர்

அருண் நர்சிங் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Last updated: August 25, 2025 6:07 pm
August 25, 2025
31 Views
Share
SHARE

வேலூர், ஆகஸ்ட் 25 –

அருண் நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா, கல்லூரி ஆண்டு விழா, கலைவிழா என முப்பெரும் விழா இன்று நடந்தது. விழாவிற்கு கல்லூரி தலைவரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் வி.எஸ். விஜய் தலைமை தாங்கி பேசுகையில், அருண் கல்வி அறக்கட்டளை 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு அதன்கீழ் அருண் நர்சிங் கல்லூரியும், 2012ம் ஆண்டு அருண் பாராமெடிக்கல் கல்லூரியும் தொடங்கப்பட்டது. நான் அமைச்சராக இருந்தபோது முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் 450 நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கான ஆணை தமிழ்நாட்டில் மருத்துவ தேர்வு வாரியம் தொடங்கியது. தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்த நர்சிங் மாணவர்களும் அரசு பணியில் சேர முடியும் என்பதற்கான ஆணைகள் இன்றளவும் இயங்கிவருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் கலந்து கொண்டு 225 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது: செவிலியர் பணி என்பது வேலை இல்லை. அது ஒரு உன்னதமான சேவை. நீங்கள் வேலை மனப்பான்மையுடன் பணி செய்யக்கூடாது. செவிலியர் பணியில் பரிவு, கனிவு தேவை. இது இல்லை என்றால் செவிலியர் பணி சிறக்காது. டாக்டர்களுக்கு இணையான சேவையை செவிலியர்கள் செய்கின்றனர். உங்களுக்கு பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், நோயாளிகளிடம் செல்லும்போது அதனை எல்லாம் மறந்து தாயுள்ளத்தோடு அவர்களுக்கு பணி செய்ய வேண்டும்.

மற்ற வேலைகளை விட செவிலியர் பணியில் தான் பொறுப்பு அதிகம். இந்திய செவிலியர்களுக்கு உலகம் முழுவதும் தேவை இருக்கிறது. உங்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. வேலைக்கு உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்டர்நெட்டில் நல்லதும், கெட்டதும் உள்ளது. அதில் நீங்கள் நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் படிக்கும் போதெல்லாம் இன்டர்நெட் வசதி இல்லை. இப்பொழுது அதனை உங்களுடைய வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து நடந்த கல்லூரி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக ஏ4 மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அசோக்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் கண்ணைக் கவரும் வகையில் நடந்தது. இதில் சின்னத்திரை நடிகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அருண் மருத்துவமனை தலைவர் டாக்டர் அருண்குமார், டாக்டர்கள் கீர்த்தி, வசந்த்குமார், அனிதா அறங்காவலர் ஜெயந்தி விஜய், கல்லூரி முதல்வர்கள் சுனிதா, கலைச்செல்வி, திலகவதி, நிர்வாக அலுவலர் சாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா
கம்பி கட்டும் பணியின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
லெவல் அப் டர்ஃப் அகாடெமி திறப்பு விழா
அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் சக்தி பீடத்தில் அபிஷேக பெருவிழா
VRJ சிமெண்ட் மார்க்கெட்டிங் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அருமனை அருகே பைக்கில் வந்தவர் பெண்ணின் செயின் பறித்ததாக போலி புகார்: விசாரணையில் தெரிந்தது

March 9, 2026
19 Views
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இந்த ஆண்டு
தரையை தொடும் அளவில் மின்சார கம்பிகள்!
101, கிலோ குட்கா பொருட்களை பறிமுதல்
ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account