By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “அயர்ன் மேன்” பட்டம் பெற்ற குமரி மருத்துவர்; உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > “அயர்ன் மேன்” பட்டம் பெற்ற குமரி மருத்துவர்; உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
கனஂனியாகுமரி

“அயர்ன் மேன்” பட்டம் பெற்ற குமரி மருத்துவர்; உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

Last updated: August 25, 2025 4:38 pm
August 25, 2025
74 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 25 –

குமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் பிளம்மிங்ஸ்சன் லாசரஸ் (44) ஒரு பல் மருத்துவர் ஆவார். இவர் வெளிநாடுகளில் நடந்த அயர்ன் மேன் போட்டிகளில் ஆறு முறை பங்கேற்று வெற்றி பெற்று அயர்ன் மேன் பட்டத்தை வென்றுள்ளார். இவர் மலேசியா, பின்லாந்து, எகிப்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில் என 6 கண்டங்களில் நடந்த போட்டிகளில் 2019 முதல் பங்கேற்று வெற்றிகரமாக முடித்துள்ளார்.

வேர்ல்ட் ட்ரையத்தலான் கார்ப்பரேஷன் 1987 முதல் அயர்ன் மேன் என்ற பெயரில் உலகின் பல்வேறு நாடுகளில் ட்ரையத்தலான் போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் நீச்சல் போட்டி, சைக்கிள் ஓட்டும் போட்டி, ஓட்ட போட்டி என மூன்று விதமான போட்டி நடைபெறும். போட்டியில் முதலாவதாக கடலில் நீந்த வேண்டும். நீச்சல் முடிந்தவுடன் ஓய்வின்றி சைக்கிள் ஓட்டம் மேற்கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து உடனடியாக ஓட்டம் ஓட வேண்டும்.

இது அயர்ன்மேன் 140.6 மைல் (226.3 8.6) பிரிவில் 3.9 கி.மீ நீச்சல், 180 கிமீ சைக்கிள் 42.2 கிமீ ஓட்டம் ஆகியவையும், அயன்ர்மேன் 70.3 மைல் (113 கி.மீ) பிரிவில் 1.9 கி.மீ. நீச்சல் 90 கி.மீ சைக்கிள் மற்றும் 21.1 கிலோமீட்டர் ஓட்டம் ஆகியவையும் அடங்கும். இவை அனைத்தும் ஒரே நாளில் இடைவெளி இன்றி குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும். மிகவும் கடினமான இந்த போட்டியில் பல் டாக்டர் பிளம்மிங்ஸ் சன் லாசரஸ் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.

மருத்துவர் பிளம்மிங்சன் லாசரஸ் 2019ம் ஆண்டு மலேசியாவில் 140.6 பிரிவிலும், 2022 பின்லாந்தில் 70.3, பிரிவிலும் 2022 மற்றும் 2023 ஆண்டில் எகிப்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 70.3 பிரிவிலும், 2024-ம் ஆண்டு பிரேசிலில் 70.3 பிரிவிலும் வெற்றிகரமாக முடித்து சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் ஆறு கண்டங்களிலும் அயர்ன் மேன் போட்டிகளில் பங்கேற்று அனைத்திலும் வெற்றிகரமாக முடித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இவர் நிகழ்த்தியுள்ள சாதனை இந்தியாவில் பல் மருத்துவர்கள் மத்தியிலும் தமிழகத்தின் மருத்துவர்கள் மத்தியிலும் இதுவே முதல் முறையாக உள்ளது. இந்தியாவில் இருந்து இப் போட்டிகளில் பங்கேற்றவர்கள் இருப்பினும் ஆறு கண்டங்களுக்கு சென்று இச்சாதனையை நிகழ்த்தியவர் என்ற பெருமைக்குரியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல் மருத்துவர் பிளெமிங்சன் லாசரஸ் ஆவார்.

இந்நிலையில் பிளெமிங்சன் லாசரஸ் கடந்த வெள்ளிக்கிழமை (22-8-2025) அன்று தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து 6 கண்டங்களில் நடந்த அயர்ன் மேன் நிகழ்வுகள் குறித்தும் மருத்துவரான தான் அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை குறித்தும் விளக்கி கூறினார். அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்ட துணை முதல்வர் மென்மேலும் பல அறிய சாதனைகளை நிகழ்த்தி தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் குமரி மாவட்டத்தை சொந்த ஊராக கொண்டவருமான மருத்துவர் பிளெமிங்சன் லாசரஸ் 6 கண்டங்களில் நடைபெற்ற அயர்ன்மேன் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி மாபெரும் சாதனை நிகழ்த்தியதற்கு அனைத்து தரப்பினரும் தங்களுடைய பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ரூ.1.60 கோடி மதிப்பில் தார்சாலை பணி
தனிப்பிரிவு காவலருக்கு குவியும் பாராட்டு
கொட்டாரம் பகுதியில் தீ விபத்து
புத்த ஜெயந்தியை முன்னிட்டு நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் தலை கண்காட்சி
எஸ்.ஐ முருகனுக்கு மத்திய அரசின் அதி உத்கிருஷ்ட் சேவா பதக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

அறக்கட்டளை நிர்வாகிகள்எம்பி. சுப்பராயன் உடன் சந்திப்பு

September 24, 2024
63 Views
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வருகை
அருமனையில் மாணவர்களிடம் பல லட்சம் மோசடி
மார்த்தாண்டம் அருகே 10,000 கிலோ ரேஷன் அரிசி லாரியுடன் சிக்கியது
மதுரையில் மகாத்மா காந்தி நினைவு தின கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account