By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக, பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம் – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > அதிமுக, பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம் – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
இராமநாதபுரம்

அதிமுக, பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம் – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

Last updated: June 7, 2025 7:03 pm
June 7, 2025
49 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜூன் 7 –

அதிமுக, பாஜக கூட்டணி அமைந்த நாளில் இருந்து
திமுக தோல்வி பயத்தில் உள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.ராமேஸ்வரத்தில் நேற்றிரவு நடைபெற்ற ராணி அஹில்யா பாய் ஹோல் கேரின் 300 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய இணை பொதுச்செயலர் சிவ பிரகாஷ் ஆகியோர் நேற்று ராமநாதபுரம் வந்தனர். அச்சுந்தன் வயலில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ஜூன் 22ல் மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு துவக்கத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஒலி பெருக்கி வைக்கக்கூடாது உள்பட பல்வேறு இடையூறுகளை சேகர் பாபு கொடுத்து வருகிறார். முருக பக்தர்கள் எழுச்சியால் அச்சமடைந்துள்ளார். அதிமுக, பாஜக., கூட்டணி அமைந்த நாளில் இருந்து திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்நேரமும் அதிமுக, பாஜக கூட்டணியை திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். திமுக மக்கள் செல்வாக்கு இழந்துள்ளது. மதுரையில் இன்று நடைபெறவுள்ள பாஜக நிகழ்வுகளில் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கவுள்ளார்.அமைச்சர் மனோ தங்கராஜின் பேச்சு, பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்கு விலை சொல்வது போல் அவரது பதில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, மத்திய கயிறு வாரிய முன்னாள் தலைவர் குப்புராமு, மாவட்ட பொதுச்செயலாளர்கள் சண்முகநாதன், குமார், முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அபிராமம் நகரில் சேதமடைந்த பிரதான சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி
பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டுக் கழக தேர்தல்; இம்மானுவேல் சேகரன் பேரன் தலைவராக வெற்றி
ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்; ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகன் அறிக்கை
இலவச கண் மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி கல்லூரி விழாவில் எம்பி விஜய்வசந்த்

March 18, 2025
36 Views
தென்காசி வடக்குதிமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த தினம் விழா
8 வயது குழந்தை மின்சாரம் தாக்கி பலி
வெள்ளிச்சந்தை அருகே மினி பஸ் டிரைவர் தாக்கு; 9 பேர் மீது வழக்கு
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account