By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதங்கோட்டில் வீடு புகுந்து 77 பவுன் நகை கொள்ளை; திருடன் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அதங்கோட்டில் வீடு புகுந்து 77 பவுன் நகை கொள்ளை; திருடன் கைது
கனஂனியாகுமரி

அதங்கோட்டில் வீடு புகுந்து 77 பவுன் நகை கொள்ளை; திருடன் கைது

Last updated: October 11, 2025 7:59 pm
October 11, 2025
36 Views
Share
SHARE

களியக்காவிளை, அக்.12-

களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியை சார்ந்தவர் அகிலேஷ் நாடார் மகள் ஜெகதீஷ் குமாரி என்ற டாடா (50). இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஜெகதீஷ் குமாரிக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உண்டு. இவர்கள் வசதியான குடும்பத்தை சார்ந்தவர்கள் . தற்போது ஜெகதிஷ் குமாரி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 77 பவுன் தங்க நகைகளை இரண்டு செம்பு குடங்களில் வைத்து வீட்டில் வைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜெகதிஷ் குமாரி அறை சாவி மாயமானது. இதையடுத்து அவர் அறை கதவை உடைத்து பார்த்த போது, அங்கிருந்த தங்க நகைகள், செம்பு குடங்கள் மாயமாகி இருந்தது. இது குறித்து ஜெகதிஷ் குமாரி களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அப்பகுதி சி.சி.டி.வி.கேமாரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர். கைரேகை ஏ.டி.எஸ்.வி.ரத்தின குமார் தலைமையில் கைரேகை பதிவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில் நித்திரவிளை பகுதியை சார்ந்த ஸ்டாலின் (31) என்பவர் திருடியது தெரிய வந்தது. அந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் நகை திருடியது ஒப்பு கொண்டுள்ளார். திருட்டு நகைகளை மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட புகை கடைகளில் பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகளை வாங்கியுள்ளார். போலீசாரின் அதிரடி செயல்பாட்டில் 77 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகை திருட்டில் ஈடுபட்ட ஸ்டாலின் போலீசாரிடம் கூறிய வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2018-ம் ஆண்டு பி.எஸ்.எப் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட போது வேலைக்கு செல்லவில்லை. தனியார் ஆட்டோ ஒட்டும் தொழில் செய்து வந்துள்ளேன். கொத்தனார் வேலை செய்து வந்தேன். எந்த தொழிலிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஆகவே திருட்டு தொழிலில் ஈடுட்டேன். தற்போது போலீசில் சிக்கி கொண்டேன். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளான். கைது செய்த திருடனை சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்த நகைகளை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
ரோகினி பொறியியல் கல்லூரி மற்றும் முத்தமிழ் கலை ஆராய்ச்சி நிறுவனம்
இன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 37-ம் ஆண்டு நினைவு நாள்
நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரிய ஜெனிபர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

ரீல் தலைவர் இல்லை; ரியல் தலைவர்: முதல்வரின் கரூர் விசிட் குறித்து முத்துக்குமார் கருத்து

July 10, 2026
60 Views
அஞ்சுகிராமம் மகளிர் தின விழா
தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
குளச்சலில் நடந்து சென்ற முதியவர் மீது பைக் மோதி பலி
தேனி மாவட்டம், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account