By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரண்டு மகன்களுடன்இளம் பெண் மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரண்டு மகன்களுடன்இளம் பெண் மாயம்
கனஂனியாகுமரி

இரண்டு மகன்களுடன்இளம் பெண் மாயம்

Last updated: March 19, 2025 4:23 pm
March 19, 2025
29 Views
Share
SHARE

புதுக்கடை, மார்- 19

புதுக்கடை அருகே உள்ள வண்ணான் குளம் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் வெளிநாட்டில் தற்போது வேலை செய்து வருகிறார். இவருக்கு 13 வருடங்களுக்கு முன் எஸ் டி மங்காடு பகுதியை சேர்ந்த அனுவித்யா (31) என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு விஷந்த் (12) விசாலன் (9) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இருவரும் முஞ்சிறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6, 4 வகுப்புகளில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்கள் முன்பு அனுவித்யா மற்றும் இரண்டு குழந்தைகளும் திடீரென மாயமானார்கள். இதை எடுத்து அவரது மாமியார் ஸ்ரீ மதி என்பவர் மருமகள் மற்றும் பேர குழந்தைகளை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார் எங்கு தேடியும் அவர்கள் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து வெளிநாட்டில் இருக்கும் அவரது மகனுக்கு தகவல் தெரிவித்தார்.
தொடர்ந்து புதுக்கடை போலீசில் ஸ்ரீமதி புகார் செய்துள்ளார். புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அருகே கொத்தனார் மர்ம சாவு போலீஸ் விசாரணை
750 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
நாகர்கோவில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை: திருமணமான 2 ஆண்டுகளில் பரிதாபம்
குமரி ரேசிங் பிரிஜியன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் புறா பந்தயம்
தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய விஜய் வசந்த் எம்.பி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

மீன்பிடி தடைகால நிவாரணம் தினப்படி கணக்குப்படி ரூ.21000 வழங்குமா அரசு?!

May 27, 2025
23 Views
திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சிக்கு பொருளாதார நிதி வழங்கினர்.
குமரி மாவட்டத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை
திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரிக்கும்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவர் சேர்க்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account