ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலை பள்ளியில் 78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தலைமை ஆசிரியர் ஹாஜா முஹைதீன், உதவி தலைமை ஆசிரியர் ஜாகிர் உசேன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.



