ஈரோடு பிரஸ் கிளப் சார்பில் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான மாத காலண்டரை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டார் .பிரஸ் கிளப் நிர்வாகிகள் சம்பத், மோகன், முகமது யாசின், குணசேகரன், ரமேஷ் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.



