சென்னை கிண்டியில் உள்ள உலக சாதனை அமைப்பின் அலுவலகத்தில் அதன் நிர்வாக இயக்குனர் C.E.O குமரவேல் பெருங்குடியை சேர்ந்த ஸீபாமோசஸ் தம்பதியரின் மகள் டயனா ஒன்றை வயது சிறுமி 14 நிமிடத்தில் பத்தடி ஏணி மேல் ஏறி குறைந்த மணி நேரத்தில் கலாம் உலக சாதனை விருது மற்றும் தங்க பதக்கம் வென்றார்.



