By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பகவத் கீதா ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பகவத் கீதா ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி
கனஂனியாகுமரிமாவட்டம்

பகவத் கீதா ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி

Last updated: November 5, 2024 9:50 am
November 5, 2024 20 Views
Share
SHARE

களியக்காவிளை, நவ – 5 

  

    கன்னியாகுமரி மாவட்டத்தில் குமாரகோவில் மையமாக வைத்து சின்மய மிஷன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீமத் பகவத் கீதா பாட்டும் பொருளும் ஒப்புவிக்கும்  போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். பள்ளிகளில் நடந்த போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க இயலும் .மாவட்ட அளவில் முதலிடத்தை பிடிக்கும்  மாணவர்கள் மாநில அளவில் நடத்தப்படும் போட்டியில் பங்கேற்க இயலும். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்த மாவட்ட அளவிலான போட்டியில் ஸ்ரீமத் பகவத் கீதை 5-ம் அத்தியாயம் ஆறு பிரிவுகளாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணங்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள இயலும்.

 

      குமரி மாவட்ட அளவிலான ஸ்ரீமத் பகவத் கீதா போட்டி தக்கலை பார்த்தசாரதி கோயில் வளாக தனியார் மண்டபத்தில் நடந்தது.காலை பெயர் பதிவு செய்தல், நடுவர்கள் கலந்துரையாடல் நடந்தது. தொடர்ந்துபள்ளி முதல்வர்கள் திருவிளக்கு ஏற்றி வைத்தனர். தர்ஷினி இறைவணக்கம் 

பாடினார்..  விஜயலெட்சுமி  வரவேற்றார். கோயம்புத்தூர் சின்மய மிஷன் பிரம்மச்சாரி விக்னேஷ் சைதன்யா ,சுவாமி வேதா நிஷ்டா னந்தா, நீலகண்டசைதன்யா, ஹரிஷ் ,சிவா, வெள்ளிமலை. ஹிந்து தர்ம வித்தியா பீடம் சுவாமி சைதன்யானந்தஜி மஹாராஜ் உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து ஸ்ரீமத் பகவத் கீதா ஒப்புவித்தல் போட்டிகள் நடந்தது.. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.. பரிசளிப்பு விழாவில் மாணவன் அபினவ் இறைவணக்கம் பாடினார்.பிரம்மச்சாரி விக்னேஷ் சைதன்யா, வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரம சுவாமி சைதன்யானந்த மஹாராஜ்    ஹரிஷ், ஜெயசேகர், விஜி உள்ளிட்டோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குபரிக்கள் வழங்கினர். சுழற்கோப்பை கன்னியாகுமரி அமிர்த வித்தியாலாயா பள்ளிக்கு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். குமாரகோவில் சின்மயா மிஷன் சுவாமி நிஜானந்தா நன்றி கூறினார். மாநில அளவிலான ஶ்ரீமத் பகவத் கீதா ஒப்பு வித்தல் போட்டியானது நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் வைத்து வரும் ஜனவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. என அறிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

திண்டுக்கல் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா மற்றும் பணியேற்பு விழா

ஜி.டி.என். இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மருத்துவக்கல்வி ஒருநாள் இலவச நீரிழிவு மருத்துவ விழிப்புணர்வு முகாம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி MP பிறந்தநாள் விழா

தருமபுரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

தருமபுரி ஊட்டமலை மஞ்ச கொடம்பு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

பல்வேறு கிராமங்களில் கொடி ஏற்றுதல் விழா

February 15, 2025 21 Views
தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில்ஈரோட்டில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி
15 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பிட கட்டிடம்
மது இல்லாத சமுதாயம் உருவாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாராத்தான் போட்டி
சங்கரன்கோவில் நகராட்சி 30 வது வார்டு பாட்டத்தூரில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?