கிருஷ்ணகிரி,நவ.6- மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே. கிருபாகரன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் எம்எல்ஏ தலைமையில் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி யிடம் வழங்கினார். உதயநிதி ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், உதயநிதி ரசிகர் மன்ற பர்கூர் ஒன்றிய தலைவர் விக்னேஷ், மாவட்ட ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் ரூபேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.



