By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நமக்கு நாமே திட்டத்தில் 19 கண்காணிப்பு கேமராக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > நமக்கு நாமே திட்டத்தில் 19 கண்காணிப்பு கேமராக்கள்
திருப்பூர்மாவட்டம்

நமக்கு நாமே திட்டத்தில் 19 கண்காணிப்பு கேமராக்கள்

Last updated: December 4, 2024 12:32 pm
December 4, 2024
73 Views
Share
SHARE

திருப்பூர் மாநகராட்சி 8-வது வார்டு கங்காநகரில் வார்டு

கவுன்சிலர் வி.வி.ஜி.வேலம்மாள் காந்தி ஏற்பாட்டில், ஊர்

பொதுமக்கள் பங்களிப்புடன், நமக்கு நாமே திட்டத்தின் கீழ்

ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் முதற்கட்டமாக 19 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் தொடக்க

விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் வி.வி.ஜி.வேலம்மாள் காந்தி தலைமை தாங்கினார். அனுப்பர்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞானபாண்டியன்,

நண்பர்கள் குழுவை சேர்ந்த அன்பரசன், ரமேஷ், கதிரவன்,

செல்வம், அருணாச்சலம், ஈஸ்வரன், ரங்கராஜ் ஆகியோர் வாழ்த்திபேசினார்கள். இதில் 2-வது மண்டல தலைவர் தம்பி

கோவிந்தராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு,

கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிவஞானபாண்டியன் பேசும்போது, ஒரு

கண்காணிப்பு கேமரா என்பது ஒரு போலீசாருக்கு சமம்

என்றார். 2-வது கட்டமாக மேலும் 13 கேமராக்கள் அந்த

பகுதியில் பொருத்தப்பட உள்ளன என்று கவுன்சிலர் 

தெரிவித்தார். இதில் தி.மு.க.வார்டு செயலாளர் வெள்ளைச்சாமி,

நண்பர்கள் குழு உறுப்பினர்கள் சரவணன், கோபால், சம்பத்,சுபாஷ், நாகராஜ், கணேசமூர்த்தி, கணேஷ், பாலு, ஜீவானந்தம், முனுசாமி, தங்கராஜ், கோபி,காளீஸ்வரன், அருண்குமார்,தமிழ்ச்செல்வன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கல்லூரி வணிகவியல் துறை தலைவருமான முனைவர்
நிலாஸ் சைல்டு கேர் சென்டர் நடத்திய இலவச பரிசோதனை
கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயத்தின் 7வது பேராயராக எஸ். கிறிஸ்டோபர் விஜயன் பதவியேற்பு
சாலையில் நடந்து சென்ற 72 வயது முதியவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று விடுவதாக கூறி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்தமிழ்நாடு

சேலம் மாவட்டத்தில் நகரப் பேருந்து வழித்தடங்கள் நீட்டிப்பு!

September 1, 2026
11 Views
மதுரையில் அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தினவிழா
பகவதி அம்மன் கோவில் உற்சவர் திருவிழா
வேண்டாம் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் – பாஜக
தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்பு வரி வசூல் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account