ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் சார்பில் ஈரோடு மணிகூண்டு பகுதியில் நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது இதில் தினமும் திமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கி வருகிறார்கள் இதில் மாநில மாணவர் அணி தி மு க துணை அமைப்பாளர் வீரமணி ஜெயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.



