வேலூர்=25
வேலூர் மாவட்டம் ,தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பழைய மாநகராட்சி அருகில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்
ஆர் .வேல்முருகன் தலைமையிலும் எம்.சீனிவாசன்,
மாவட்ட கழக இணைச் செயலாளர்
வேலூர் சட்டமன்றத் தொகுதி வேலூர்.பிரசாந்த்.
மாவட்ட கழகப் பொருளாளர்
பரத் சைதாப்பேட்டை பகுதி கழகச் செயலாளர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தமிழ் வினோத் கண்ணன் சரத் கலைமதி
பகுதி நிர்வாகிகள் பரத் சுரேஷ் மித்துன் விஜய் வாசு ராமமூர்த்தி நந்தா மணிகண்டன் தனுஷ் கேசவன் சசி சுரேஷ் பாண்டிதுரை கௌதம் தொழிலாளர் அணி பரத்
வார்டு நிர்வாகிகள் விக்கி ரோமன் விஜய் சசி மோகன் தினேஷ் பிரவீன் சிவா அபிஷேக் நிதீஷ அபி கௌதம் ரிஷி பிரேமா சீனிவாசன் பார்த்திபன் ஆனந்த் ஸ்வேதா சந்தியா லட்சுமி
மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் வார்டு நிர்வாகிகள் , ஒன்றியம் ,கிளை மகளிர்கள் , உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர் .
நிகழ்ச்சி ஏற்பாட்டினை 38வது வார்டு தமிழக வெற்றிக் கழகம்
விக்கி ரோமன் ஆகியோர் செய்திருந்தனர்