சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14-ல் உள்ளடங்கிய வார்டு 186 புழுதிவாக்கம் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் வழங்கினார் உடன் 14 வது மண்டல குழு தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன் மற்றும் 186 வது மாமன்ற உறுப்பினர் ஜே.கே.மணிகண்டன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.



