By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
தருமபுரிமாவட்டம்

கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Last updated: January 9, 2025 11:41 am
January 9, 2025
66 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாட்டில் 12,525 கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் பணி பதிவேடு உள்ள 40-ஆண்டுகாலம் பணிபுரிந்த டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.கிராம ஊராட்சியில் ரூபாய் 250 ஊதியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் டேங்க் ஆப்பரேட்டர்களுக்கு பணி வரன் முறை வேண்டியும், பத்து ஆண்டு பணி முடித்த தூய்மை பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். மூன்று ஆண்டு பணி முடித்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.  பத்து ஆண்டு பணி முடித்த கிராம ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு இதுவரை பொங்கல் போனஸ் கூட தமிழக அரசு வழங்கவில்லை இதனை உடனடியாக தமிழக அரசு தூய்மை காவலர்களுக்கு ரூ.5,000 பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினார்கள்.  இதில் மாநில பொதுச் செயலாளர் விஜயபாலன், மாநில மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி, மாநில இணை செயலாளர் சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சக்கரவர்த்தி, சந்திராமாது, மாதம்மாள், பவுன்ராஜ், சகுந்தலா, சபாநாயகம், மணி, மாவட்ட அமைப்பு செயலாளர் சின்னசாமி மற்றும் டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்
மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
குடமுழுக்கு விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
வழக்கறிஞர் அஜித்குமாருக்கு குண்டர் சட்டம்
மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

February 3, 2025
44 Views
மாபெரும் விழிப்புணர்வு பேரணி
கண்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
அரிமா லாங்கிட்யூட் அபார்ட்மென்ட்டில் வாடிக்கையாளர்களுக்கு புதிய இல்லத்தின் சாவிகள் வழங்கும் விழா
879 இடங்களில் விநாயகர் சிலைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account