வேலூர்=04
வேலூர் மாவட்டம் மகாத்மா காந்தியடிகளின் 156-வது பிறந்த தினத்தை முன்னிட்டு வேலூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டுசிறப்புரையாற்றினார்இக்கூட்டத்தில் வேலூர் சட்டமன்றஉறுப்பினர்கார்த்தி கேயன்,வேலூர் ஒன்றிய குழு தலைவர் திருமதி அமுதா ஞானசேகரன்,வருவாய் கோட்டாட்சியர்பாலசுப்பிரமணியன், தனி துணை ஆட்சியர் (பயிற்சி) ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் பாபு, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பார்த்திபன், வட்டாட்சியர் முரளி வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட் பாபு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.