கன்னியாகுமரி,ஜூன்.16
குமரி மாவட்ட சி.எஸ்.ஐ பேராய மாமன்ற நிர்வாகிகள் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.தேர்தலில் பொருளாளராக டாக்டர் ஜெயஹர் ஜோசப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவரை அகஸ்தீஸ்வரம் பேரூர் அதிமுக செயலாளர் சிவபாலன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அருகில் பேராய மாமன்ற உறுப்பினர்கள் அருட்திரு டேனியல் தேவதாசன் ,ஆபிரகாம்,வேதமணி, ஜோசப் ராபின், ஆனந்த் ஆகியோர் உள்ளனர்.