By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேலூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: மார்ச் 7ம் தேதிக்கு மாற்றம்: பாஜக தலைவர்கள் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > வேலூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: மார்ச் 7ம் தேதிக்கு மாற்றம்: பாஜக தலைவர்கள் நேரில் ஆய்வு
அரசியல்வேலூர்

வேலூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: மார்ச் 7ம் தேதிக்கு மாற்றம்: பாஜக தலைவர்கள் நேரில் ஆய்வு

Last updated: February 18, 2026 6:51 pm
February 18, 2026
7 Views
Share
SHARE

வேலூர், பிப். 18 –

தமிழகத்தில் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வேலூரில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். முன்னதாக மார்ச் 6ம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்தப் பொதுக்கூட்டம், நிர்வாகக் காரணங்களால் தற்போது மார்ச் 7ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனையொட்டி, பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணிகளில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இன்று வேலூர் கோட்டை மைதானத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் கார்த்தியாயினி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இடத்தேர்வு குறித்து கார்த்தியாயினி பேச்சு:

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலப் பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, “பிரதமர் மோடி அவர்கள் பங்கேற்கும் இந்த மாபெரும் மாநாட்டைச் சிறப்பாக நடத்துவதற்காக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தலைமையில் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வேலூர் கோட்டை மைதானம், கந்தநேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள சில பகுதிகள் என மூன்று இடங்களைப் பார்வையிட்டுள்ளோம். இதில் பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்கு ஏற்றவாறு ஒரு இடம் இன்று மாலைக்குள் இறுதி செய்யப்படும். சுமார் ஒன்றரை லட்சம் பேர் வரை இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள்” எனத் தெரிவித்தார்.

5 லட்சம் பேர் திரள்வார்கள் – கரு. நாகராஜன்:

தொடர்ந்து பேசிய மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன், “வேலூர் மட்டுமன்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய அண்டை மாவட்டங்களிலிருந்தும் அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 5 லட்சம் பேர் வரை இந்தப் பொதுக்கூட்டத்தில் திரள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். பிரதமரின் இந்த வருகை தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள், மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். பிரதமரின் வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் இப்போதே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

கொடி சின்னத்தில் வாக்கு சேகரித்தார்
தடங்கம் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
ஆதித்தமிழர் கட்சி நடத்தும் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையிலான சமூக நீதி பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்த கனிமொழி எம்.பி
மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா
திமுக சார்பில் அரசியல் பயிலரங்கம் சுப வீரபாண்டியன் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

சென்னை தலைமை செயலகத்தில் காணொளிக்காட்சி

November 9, 2024
25 Views
ஏழை பெண்ணுக்கு இலவச வீடு எம்எல்ஏ வழங்கினார்
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 பிறந்தநாள்
சர்வதேச காது கேளாதோர் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு பேரணி
விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் அரசியல் அதிகார வாழ்வுரிமை மாநாடு நடத்த தீர்மானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account