வேலூர்=31
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் ,வேலம்பட்டு கேட் ,பெந்தெகோஸ்தே சபை நடத்திய போதகர் பட்டமளிப்பு விழா ,30ஆம் ஆண்டு ஆலய பிரதிஷ்டை விழா தலைமை ஆசிரியர் பணி நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா காட்பாடி சிஇஓ ஓய்வு அருள்தாஸ் தலைமையில் நடைபெற்றது உடன் சென்னை தெய்வீக வேதாகம பல்கலைக்கழகம் துணை வேந்தர் டாக்டர் டேவிட், சென்னை ஞானக்கண்மலை சபை டாக்டர் ஆலன் டேனியேல் ,தேசிய ஜெப ஒருங்கிணைப்பு வேலூர் டாக்டர் ஜெய செல்வதாஸ் ,அன்பு ராணி, ரூபி சந்திரன் ,ஆசிரியர் மேகலா, எஸ்தர் பத்மா ரீட்டா மற்றும் சபை மக்கள் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.