By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆரல்வாய்மொழி தேவசகாயம் திருத்தலத்திற்கு வாடிகன் பிரதிநிதி வருகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆரல்வாய்மொழி தேவசகாயம் திருத்தலத்திற்கு வாடிகன் பிரதிநிதி வருகை
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஆரல்வாய்மொழி தேவசகாயம் திருத்தலத்திற்கு வாடிகன் பிரதிநிதி வருகை

Last updated: January 12, 2026 7:06 pm
January 12, 2026
14 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 14 –

ஆரல்வாய்மொழியில் உள்ள மறைசாட்சி தேவசகாயம் மவுண்ட் அண்மையில் திருத்தலமாக தரம் உயர்த்தப்பட்டது. ஏற்கனவே மறைசாட்சி தேவசகாயம் புனிதர் பட்டம் பெற்றார். தற்போது இந்திய பொது நிலையினரின் பாதுகாவலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கொண்டாடும் விதமாக வாடிகன் போப்பின் தூதுவர் பேராயர் லியோ போல்டோஜி ரல்லி என்பவர் வருகிற 14-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளை கோட்டார் மறைமாவட்டாயர் நரேன் சூசை பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புனிதரும் மறைசாட்சியுமான தேவசகாயம் புனிதராக அறிவிக்கப்பட்டு மிகப்பெரிய விழா குமரி மண்ணிலும், ரோமிலும் கொண்டாடப்பட்டது. தற்போது போப் 14ம் லியோ இந்திய நாட்டின் பொது நிலையினரின் பாதுகாவலராக புனித தேவசகாயத்தை அறிவித்துள்ளார். இதனை நாளை 14-ம் தேதி புனித தேவசாகாயம் வாழ்ந்து உயர்த்தியாகம் செய்த மண்ணில் வாடிகன் 14ஆம் லியோ தூதர் அறிவிக்க உள்ளார். சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்கின்ற விழாவில் பேராயர்கள், ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட் சகோதரிகள் மற்றும் பொதுநிலையினர், இறை மக்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது திருத்தல அதிபர் பங்கு பணியாளர் லியோன், மறைமாவட்ட செயலாளர் உட்பட பல கலந்து கொண்டனர். போப் தூதர் வருகை தர இருப்பதை முன்னிட்டு ஆரல்வாய்மொழி தேவசாயம் மவுண்ட் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வடலிவிளையில் நியாயவிலை கடை கட்டிடம்; எம் எல் ஏ திறப்பு
பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து போராட்டம்
பில்ராத் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்
ஸ்ரீ பூத நாராயண பெருமாள் திருக்கோவில் விமானம் பாலாலய வைபவம்
களியக்காவிளை பிபிஎம் சந்திப்பில் சாலை பணி; போக்குவரத்து மாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

கோத்தகிரி நூலகத்தில் பட்டிமன்றம்

November 16, 2024
31 Views
தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் செறியூட்டப்பட்ட உணவு தொடர்பான விழிப்புணர்வு
கண்களை கட்டி கொண்டு 5 கிலோ மீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங்
ஏழை மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதா?
2-வது நாளாக சாலை மறியல்; நாகர்கோவிலில் 50 ஆசிரியர்கள் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account