அக். 22
அகில பாரத இந்து மகா சபா மாநில செயற்குழு20/10/2024 அன்று நாகர்கோவிலில் உள்ள சீதாலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த மாநில செயற்குழுவில் மாநில நிர்வாகிகளின் பரிந்துரையின் அடிப்படையில் மாநில தலைவர் இந்துவின் த.பாலசுப்பிரமணியன் அவர்களால்
திருப்பூர் மாவட்ட தலைவர் G. வல்லபை பாலா அவர்களை அகில பாரத இந்து மகா சபா மாநில இளைஞரணி தலைவராக அறிவித்தனர். பணி சிறக்க வாழ்த்தினர்.