மதுரை மே 22,
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் உபகோயிலான திருவாதவூர் அருள் மிகு திருமறைநாதசுவாமி திருக்கோயிலின் வைகாசி பிரம்மோற்சவ திருவிழாவின் திருத் தேரோட்டம் காலை 8 மணிக்கு இணை ஆணையர்/ நிர்வாக அதிகாரி திரு.ச.கிருஷ்ணன், உதவி ஆணையர்/ நேர்முக உதவியாளர் யக்ஞ நாராயணன் முன்னிலையில் திருக்கோயில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வைகாசி பிரம்மோற்சவ திருவிழா

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics