சிவகங்கை மாவட்டம்
காளையார்கோவில் ஒன்றியம் கொல்லங்குடியில் அமைந்துள்ள அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் கோவில் வளாகத்தில் ரூபாய் 3.50 மதிப்பீட்டில் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை கோவில் அறங்காவலர் குழுத்தலைவரும் திமுக வடக்கு ஒன்றியக்கழக துணைச்செயலாளருமான கண்டுப்பட்டி வி. சி. கண்ணப்பன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் மாரிமுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சந்திரன், ராணி சீனிவாசன் உள்ளிட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.