வேலூர்_04
வேலூர் மாவட்டம் ,வேலூர் கழிஞ்சூர் மெயின் ரோடு வஞ்சூர் ரயில்வே கேட் அருகில் யூனிவர்சல் பில்ட் மார்ட் கடை திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ். ஆர். கே. அப்பு இந்தியா சிமெண்ட்ஸ் deputy state head புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர் உடன் பகுதி செயலாளர்கள் பேரவை ரவி, ஜனார்த்தனன், யூனிவர்சல் பில்ட் மார்ட் கடை உரிமையாளர் அதிமுக 13 வது வட்ட செயலாளர் எம்.டி.பாலச்சந்தர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.