சேலம்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.
சேலம் சின்ன திருப்பதி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை ஒட்டி சேலம் சின்ன திருப்பதி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற விழாவிற்கு எட்டாவது கோட்ட கழக செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். கடைசியில் சேலம் அதிக மாவட்ட திமுக துணை செயலாளர் ரகுபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி துணை முதல்வரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்.
இந்த நிகழ்ச்சியில் 8-வது கோட்ட மாமன்ற உறுப்பினர் மூர்த்தி 13 வது பகுதி செயலாளர் 8-வது கோட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன் உட்பட நிர்வாகிகள் தனசேகர் தியாகராஜன் தெய்வமணி ஆரிப் முரளி எடிசன் மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.