By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி
ஈரோடுமாவட்டம்

ஈரோடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி

Last updated: September 3, 2024 10:25 am
September 3, 2024
132 Views
Share
SHARE

ஈரோடு செப் 3

ஈரோடு மாவட்ட 

ஆட்சி தலைவர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டி என் பி சி  தேர்வு நடக்க உள்ளது பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வேளாண்மைத்துறை, நில அளவைகள் பதிவேடு துறை போன்ற பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள இளநிலை வரை தொழில் அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், தொழில்நுட்பவியலாளர், அளவர் உள்ளிட்ட 861 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிக்கை  வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டயம் தொழிற்பயிற்சி டிப்ளமோ ஐ டி இ நிலை முடித்திருக்க வேண்டும். தாள்-1-க்கான தேர்வு 09.11.2024 அன்றும் தாள்-2-க்கான தேர்வு 11.11.2024 முதல் 14.11.2024 வரையும்  நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 11.09.2024 ஆகும்.

இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள்  வாரத்தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள், மென்பாடக்குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கூடிய கணிணி வசதியுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட  டி என் பி சி குரூப் 2 குரூப் 4 டெட்  ஆகிய பயிற்சி வகுப்புகளில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள்  தங்களது விவரங்களை பூர்த்தி செய்து தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், ஆதார்எண், புகைப்படம் இரண்டு, ஆகியவற்றுடன் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு  நேரில் வருமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற தொலை பேசியினை தொடர்பு

கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

கிராமத்தில் கல் அரவை மில் அமைக்க வேண்டும்
தடங்கம் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
பயிற்சி அளித்து ஓட்டுநர் உரிமம் வழங்கிய எஸ் பி
78 வது சுதந்திர தின விழா
கம்மவான்பேட்டை நியாய விலை கடை திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்ட அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

July 22, 2025
66 Views
பணி நிறைவு நாளில் சஸ்பெண்ட்
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கையை குழி தோண்டி புதைத்து விட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
தூத்துக்குடியில் பக்கிள் ஓடையை (அகலம் ) விரிவாக்கம் பணிக்கு ஆய்வு
சித்திரங்கோடு எடைமேடையில் கலெக்டர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account