சென்னை தேனாம்பேட்டை காமராஜர் திடலில் நடைபெற உள்ள சிறப்பு வாய்ந்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட மாநகர நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொள்ள பொருளாதாரம் உதவியாக ரூபாய் பத்தாயிரம் தொகையை திருப்பூர் மாநகர் மாவட்ட துணைத் தலைவர்
K. கதிரேசன் அவர்களிடம்
மு. காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர்
S.ஜெயின்லாப்தீன் வழங்கினார்.
உடன் இணைந்தொழு மாநில இணை ஒருங்கிணைப்பாளர்M.P. சாதிக்
மகிலா காங்கிரஸ் மகளிர் அணி ஆஷா தொகை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.



