திருப்பத்தூர்:மே:7, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவ சௌந்தரவல்லி வெளியிட்டார்.
இந்நிலையில் வாக்காளர் பட்டியலினை தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கழக துணை செயலாளர் சி.எஸ்.சரவணன் வாக்காளர் பட்டியலினை பெற்றுக்கொண்டனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் சுபாஸ் சந்திரபோஸ், அஇஅதிமுக பழனிசாமி, நாம் தமிழர் கட்சி மாறன் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



