By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூர்வாரிய பின்பு தொடர்ந்து மூன்றாவது உயிர்பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தூர்வாரிய பின்பு தொடர்ந்து மூன்றாவது உயிர்பலி
கனஂனியாகுமரிமாவட்டம்

தூர்வாரிய பின்பு தொடர்ந்து மூன்றாவது உயிர்பலி

Last updated: May 18, 2024 6:20 pm
May 18, 2024
113 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 18

குமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் அருகிலுள்ள பொது புதுகுடியிருப்பு பகுதியில் உள்ள   சுப்பையார் குளத்தில் கேரள வாலிபர் மூழ்கி பலியானார். நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோயில்  புதுக்குடியிருப்பு பகுதியில் சுப்பையார் குளம் அமைந்துள்ளது.

 இக்குளம் மிகவும் பாழடைந்து அசுத்தமாக காணப்பட்ட தற்போது தூர் வாரப்பட்டு, தூய்மை படுத்தப்பட்டுள்ளது. இக்குளத்தில் மழை பெய்து தண்ணீர் நிரம்பியுள்ளது. இதில் இப்பகுதி மக்கள் குளிப்பதுடன், சிறுவர்கள் நீந்தி விளையாடி வருகின்றனர். இக்குளம் ஆழமாக தூர்வாரப்பட்டதுடன், பரந்து விரிந்து காணப்படுவதால், இக்குளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிவிளையைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி நீந்தி குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது இக்குளம் தூர் வாரிய பின்பு நடந்த முதல் உயிர்பலி ஆகும். கடந்த சில நாட்கள் முன்பு ராமன் புதூர் பகுதியை சேர்ந்த  ஒருவர் குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது இக்குளத்தில் நடந்த இரண்டாவது உயர் பலியாகும்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த குளத்தின் படித்துறையில் 36 வயது மதிக்க தக்க கேரள வாலிபர் ஒருவர் மதுபோதையுடன் படுத்து கிடந்துள்ளார்.நேற்று காலை அவர் படுத்திருந்த இடத்தில், அவரது செல்போன் மற்றும் உடமைகள் மட்டும் இருந்துள்ளன. இதனை அங்கு குளிக்க சென்ற மக்கள் பார்த்து சந்தேகமடைந்து நாகர்கோவில் தீ அணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனே, மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் துரை உத்தரவின் பேரில் நாகர்கோவில் தீயணைப்பு மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று லைப் ஜாக்கட் உதவியுடன், குளத்தில் குதித்து வாலிபரை தேடினர். அப்போது வாலிபர் குளிப்பதற்காக குளத்தில் இறங்கி நீரில் மூழ்கி பலியானது தெரிய வந்தது. அவரது உடலை மீட்டனர். வாலிபர் படுத்திருந்த இடத்தில் அவரது ஓட்டுநர் உரிமம் இருந்தது. அதன் மூலம் இறந்து போனது கேரள மாநிலம் செம்பூர் ஓட்டசேகர மங்கலம் அருகே புத்தன் வீட்டை சேர்ந்த அலெக்ஸ்ராஜ் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரின் மரணத்தையும் சேர்த்து இக்குளத்தில் மூன்று பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

வெள்ளத்தால் பாதித்தபொது மக்களுக்கு அத்தியாவசிய பொருள்
ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழா
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை உத்தரவு
இரணியலில் பூட்டிய வீட்டில் ஐடி ஊழியர் அழுகிய சடலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

May 1, 2025
25 Views
கிராம ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் விளம்பர ஆட்டோக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்
குளச்சல் அருகே தொழிலாளி மர்ம மரணம்
வேலூர் சங்கமும் நம்ம ஊரு திருவிழா நிறைவு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account