மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரமேஷ் அரிவுறுத்தலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல்பாண்டி தலைமையில்
எஸ்எஸ்ஐ.
மற்றும் தலைமை காவலர் சிவா ஆகியோர். வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்களின்றி வந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து
வாகன ஓட்டுநர்களுக்கு சாலை போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும்
இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு கட்டாயம் தலைக்கவசம் அனிய வேண்டும் என்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி
அறிவுரை கூறிய போது எடுத்த படம்