By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 4 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > 4 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தருமபுரிமாவட்டம்

4 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Last updated: January 23, 2025 12:45 pm
January 23, 2025 20 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி 4 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி தாலுகா அலுவலகம் முன்பு மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார்,ஒன்றிய செயலாளர் சுசிலா மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர். பாலக்கோட்டையில் வட்ட தலைவர் அண்ணாமலை தலைமையிலும், பென்னாகரத்தில் சங்க மாவட்ட தலைவர் கரூரான் தலைமையிலும், அரூரில்    வட்ட செயலாளர் ஷபானா தலைமையிலும் சிறை நிரப்பும் போராட்டம்  நடைபெற்றது. அரூரில் மாநில துணைத் தலைவர் தமிழ்செல்வி கலந்து கொண்டு பேசுகையில்  மாற்றுத்திறனாளிகளுக்கு மற்ற மாநிலத்தில் வழங்குவதைப் போல தமிழக அரசும் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கிட வேண்டும். மாதாந்திர உதவி தொகை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் உடனே மாதாந்திர உதவித் தொகை வழங்கவேண்டும். 

தேசிய ஊரக வேலைவாய்ப்பு  உறுதி திட்டத்தின் கீழ்   வேலை வழங்கி ஊதியமாக ரூ.319யை குறைக்காமல் வழங்கிட வேண்டும். 8 மணி நேர வேலை செய்ய வேண்டும் என நிர்பந்திக்காமல் 

 4 மணி நேர வேலை வழங்க வேண்டும்.  பணிதள பொறுப்பாளர்களை மாற்றி புதியவர்களை பணியில் அமைத்திட வேண்டும். 

என பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் மாவட்ட முழுவதும் 4 இடங்களில் நடந்தது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 543 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

You Might Also Like

திண்டுக்கல் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா மற்றும் பணியேற்பு விழா

ஜி.டி.என். இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மருத்துவக்கல்வி ஒருநாள் இலவச நீரிழிவு மருத்துவ விழிப்புணர்வு முகாம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி MP பிறந்தநாள் விழா

தருமபுரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

தருமபுரி ஊட்டமலை மஞ்ச கொடம்பு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

ஹோட்டல் ஊழியர் தலை நசுங்கி சம்பவ இடத்தில் பலி

December 6, 2024 15 Views
மிளா மோதி இறந்தவர் குடும்பத்திற்கு
முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
குப்பை சேகரிக்கும் மின் வண்டி சேவை
மூன்று சக்கர வாகனம் வழங்கிய தளவாய் சுந்தரம் எம் எல் ஏ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?