தென்காசி மாவட்டம் இந்தியாவின் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மேலகரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயற்குழு தலைவர் மோகன் அருணாச்சலம் காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயற்குழு தலைவர் மற்றும் காங்கிரஸ் கமிட்டியின் மாநில எஸ்சி எஸ்டி பிரிவு துணைத் தலைவர் காசி பாண்டியன், வழக்கறிஞர் பிரிவு தலைவர் மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாலுசாமி , மேலகரம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் முருகேசன், ஆயிரப்பேரி வேலுச்சாமி ,எஸ்சி எஸ்டி பிரிவு முன்னாள் தலைவர் மற்றும் கடையநல்லூர் பிரிவு தலைவர் நாகராஜன் ,காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் சீதா மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



