By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டிரைவரை விபச்சாரத்திற்கு அழைத்த பெண்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > டிரைவரை விபச்சாரத்திற்கு அழைத்த பெண்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

டிரைவரை விபச்சாரத்திற்கு அழைத்த பெண்

Last updated: November 5, 2024 9:54 am
November 5, 2024
70 Views
Share
SHARE

 சுசீந்திரம் நவ 5 

 

   குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள அக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் வயது 49 ஆட்டோ டிரைவர் இவர் நேற்று முன்தினம் மதியம் என். ஜி. ஓ. காலனி சந்திப்பு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் உள்பட 3 பேர் அங்கு வந்துள்ளனர்.

   அவர்கள் நாகராஜனிடம் தங்கள் வசம் அழகிய பெண்கள் இருப்பதாகவும் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம். அதற்கு ரூ. 2500 கொடுத்தால் போதும் என்றும் ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி விபச்சாரத்திற்கு அழைத்தார்களாம். இது குறித்து நாகராஜன் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

   அதன் பேரில் விசாரணை நடத்திய சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி தலைமையில் போலீசார் சம்பவ இடமான என். ஜி. ஓ. காலனி ராதாகிருஷ்ணன் நகரில் பெண் புரோக்கர் ராஜம் குடியிருக்கும் வீட்டிற்கு விரைந்து சென்றனர்‌ அங்கு அரைகுறை ஆடைகளுடன் இருந்த 3 பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் ஆந்திரா, சேலம் மற்றும் நாகர்கோவில் முதலியார்விளை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

   தொடர்ந்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக புரோக்கர்கள் கன்னியாகுமரி ராஜம் வயது 62, பெபின்மரியதாஸ் ராஜ் வயது 34, புவியூர் அருண் வயது 25 ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான ராஜம் நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலும் மற்ற 2 பேரும் நாகர்கோவில் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆதரிக்கும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் போதை விழிப்புணர்வு
கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா
மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமை தொடங்கி வைத்து
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஶ்ரீ பால முருகன் கோவிலில் பக்தர்கள் காப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில்

September 24, 2024
120 Views
போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மனிதாபிமானம் இல்லாத முதல்வர்; எழுச்சியுரையில் இபிஎஸ் கண்டனம்
மு க ஸ்டாலினின் தனிச்செயலாளரின் தந்தை மறைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account