சேலம் முத்துநாயக்கன்பட்டி ரோடு மெயின் ரோடு சுந்தர் நகர் முத்து மஹால் வளாகத்தில் தில்லை சிலம்பம் பயிற்சியகம் வழங்கும் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் மே 1 தொடங்கி மே 25 வரை நடைபெறுகிறது. இப்பயிற்சி முகாமில் சிலம்பாட்டம், வில்வித்தை, கோல்காலாட்டம் பயிற்சி வழங்கப்படுகிறது.
இப்பயிற்சி காலை 6:30 முதல் 8 மணி வரையிலும் , சேலம் ரெட்டிபட்டி வாகிஸ்வரி வித்யாலயா பள்ளி அருகில் மைதானத்தில் மாலை 5 மணி முதல் 6:30 வரையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியில் பங்கு பெறும் அனைத்து மாணவ மாணவிகளையும் ஒரு நாள் இன்பச் சுற்றுலா அழைத்து செல்லப்படும் என சிலம்பப் பயிற்சி ஆசான் பிரகாஷ் கூறினார்.
கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் மே 1 தொடங்கி மே 25 வரை நடைபெறுகிறது

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics