By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளம்பெண் ஆபாச படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இளம்பெண் ஆபாச படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டவர் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

இளம்பெண் ஆபாச படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டவர் கைது

Last updated: March 4, 2025 3:55 pm
March 4, 2025
44 Views
Share
SHARE

கருங்கல், மார்- 4

 

புதுக்கடை அருகே உள்ள இனயம் புத்தம் துறை பகுதி சேர்ந்த 30 வயது இளம் பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- 

       நான் திருமணம் முடித்து கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். அப்போது குளச்சல் பகுதியை சேர்ந்த ராபர்ட் டில்டன் (32) என்பருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னுடன் நெருங்கி பழகி வந்ததை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். பின்னர் எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதை  அடுத்துப் பிரிந்து விட்டோம். இந்த நிலையில் ராபர்ட் டில்டன் என்னுடைய ஆபாச படங்களை சமூகத்தலங்களில் வெளியிட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.

      இது குறித்து விசாரிக்க சைபர் கிராம்பு போலீசுக்கு மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். விசாரணையில் ராபர்ட் டில்டன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பனை மரங்களை வெட்டுவதை தடுக்கும் அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு பாராட்டு
விபத்தை தவிர்க்க மின்கம்பத்தில் மோதியதில் ஐந்து மின் கம்பங்கள் சாய்ந்து சேதம்
தோவாளை சி.எஸ்.ஐ இன்ஜினியரிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
துளிர் தொண்டர்களுக்கான பயிற்சி
மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

புதிய பாம்பன் பாலம் அமைந்த விதம்

April 7, 2025
32 Views
கதவனி ஊராட்சியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி மற்றும் ஆலோசனைக் கூட்டம்
விருதம்பட்டில் எஸ். வி. எம். பேட்டரி கடை திறப்பு விழா
பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம்
கௌரிவாக்கத்தில் மக்கள் பசுமை இயக்கம் சார்பில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account