By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நெய்யாறு இடது கரை சானல் கரை இடிந்து விழுந்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நெய்யாறு இடது கரை சானல் கரை இடிந்து விழுந்து
கனஂனியாகுமரிமாவட்டம்

நெய்யாறு இடது கரை சானல் கரை இடிந்து விழுந்து

Last updated: October 13, 2024 11:54 am
October 13, 2024
32 Views
Share
SHARE

களியக்காவிளை, அக், 13 –

 

    குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மேக்கோடு – வன்னியூர் ரோட்டில் நெய்யாறு இடது கரை சானலின் கரை இடிந்து விழுந்துள்ளதினால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

   நெய்யாறு இடது கரை சானல் தண்ணீர் விளவங்கோடு தாலுகா விவசாய்களின் ஜீவாதாரமாக விளங்கியது. கடந்த பல வருடங்களுக்கு முன் இந்த சானலில் தண்ணீர் திறந்து விடுவதை கேரளா அரசு நிறுத்திவிட்டது. அதன் பிறகு நெய்யாறு இடது கரை சானலில் செடி, கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது. மேலும் வீடுகளில் இருந்து வரும் சாக்கடை கழிவு நீர் சானலில் தேங்கி தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாக நெய்யாறு இடது கரை சானல் விளங்குகிறது. இவ்வாறு பாழடைந்து பயனற்று கிடக்கும் நெய்யாறு இடது கரை சானலின் கரைகள் அங்காங்கே இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாய சூழ்நிலை காணப்படுகிறது. நேற்று முன்தினம் பெய்த கன மழையில் மேக்கோடு – வன்னியூர் ரோட்டில் சானலின் கரை இடிந்து விழுந்துள்ளது. இந்த ரோட்டில் அடிக்கடி வாகனங்கள் செல்வது வழக்கம். ரோட்டில் இருந்து சானல் சுமார் 20 அடி ஆழம் உள்ளது. வாகனங்கள் செல்ல ஆபத்தாக உள்ளது. ஆகவே சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சானலின் கரையை கட்டி எழுப்பி விபத்தை தவிர்க்க அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
நாகர்கோவிலில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தமிழக பாஜகவின் முதல் பிரதிநிதியாக சட்டப்பேரவைக்குள் நுழைந்த முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்
குழித்துறை : இருசக்கர வாகனத்தில் சென்றவர் கனிம வளம் ஏற்றி சென்ற டாரஸ் லாரி மோதி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் முப்பெரும் விழா

August 26, 2024
58 Views
தையற்கலை, அழகுக் கலை பயின்ற மகளிருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மழைநீர் சேகரிப்பின் அதிநவீன மின்னணு திரை விழிப்புணர்வு வாகனத்தினை விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
ரீத்தாபுரத்தில் மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account