தேனி ஆகஸ்ட் 29:
தேனி வடக்கு ஒன்றிய திமுக சார்பாக குப்பிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள சமுதாயக் கூடத்தில் தேனி வடக்கு ஒன்றிய திமுக
பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் எம்பி அவர்களுக்கு தேனி ஒன்றிய குழு பெருந்தலைவர் ம சக்கரவர்த்தி ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார் .