வேலூர் 12
வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டை அருள்மிகு ஸ்ரீ நாக தேவதை அம்மன் ஆலயத்தில் தைப்பூசம் இருமுடி மற்றும் பால் குடம் ஊர்வலம் நிகழ்ச்சியும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், ஆராதனையும், திருவிளக்கு பூஜையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும்வெகு விமரிசையாக நடைபெற்றது .இதில் ஆலய விழா குழுவினர்கள், ஊர்
பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.