இராமநாதபுரம் செப் 3-
ஏர்வாடி மெயின் இசிஆர் சாலையில்ருந்து வடக்குதெரு வழியாக செல்லும் தேவேந்திர நகர் வரையுள்ள தார்சாலை-
ஏர்வாடி மெயின் கிழக்கு உறகரை சாலையிலிருந்து வடக்கு தெரு யாதவர்தெரு, தேவேந்திரர் நகர் வழியாக சென்று கீழக்கரை மெயின் இசிஆர் வரை அதிக பயன்பாடுள்ள இந்த சாலை 100 மீ அளவு மட்டும் ஏதோ ஒரு திட்டத்தில் மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வருகிற தேவேந்திரா நகர் வரை முடியும் இச்சாலை எங்கள் பகுதியை புறக்கணித்து பாதியளவில் சாலை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது. நாங்கள் நேரடியாகஆய்வு செய்து பாதியளவில் இல்லாமல் சாலை முழுமையாக தேவேந்திர நகர் வரை அமைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர்யிடம் தேவேந்திர குல வேளாளர் கிராம நலச் சங்கம் சார்பில் புகார் மனு அளித்தன