தாமிரபரணி ஆறு மறுசீரமைக்கும் பணிகளை கலியாவூர் மதகில் இருந்து MP கனிமொழி கருணாநிதி கொடியசைத்து துவக்கி வைத்தார் EXNORA International Foyndation மூலம் Komatsu சமூக பொறுப்பு நிதியிலிருந்து தாமிரபரணி ஆறு மறுசீரமைக்கும் பணியினை கலியாவூர் மதகில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கொடியசைத்து துவக்கி வைத்தார் உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி , தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ,கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி செல்வி.இரா.ஐஸ்வர்ய ,மாவட்ட வன அலுவலர் .ரேவதி ரமன் ,மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் அவர்கள்,பொது மேலாளர் Komatsu India pvt.ltd எஸ்.கைலாஷ் அவர்கள்,தலைவர்,EXNORA International Foundation எஸ்.செந்தூர் பாரி மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் உடன் உள்ளனர்.



