By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திற்பரப்பில் தமிழக சுற்றுலாத் துறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திற்பரப்பில் தமிழக சுற்றுலாத் துறை
கனஂனியாகுமரிமாவட்டம்

திற்பரப்பில் தமிழக சுற்றுலாத் துறை

Last updated: November 13, 2024 10:28 am
November 13, 2024
43 Views
Share
SHARE

திற்பரப்பு, நவ – ந

 

கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு திட்ட பணிகளை ஆய்வு செய்ய தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் இன்று (12-ம் தேதி)  குமரிக்கு வந்துள்ளார். மாவட்டத்திலுள்ள  பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளவும் உள்ளார்.

 

அந்த வகையில் முதலாவதாக திற்பரப்பு அருவி பகுதிக்கு வந்த அமைச்சர் அருவிப் பகுதி முழுவதும் ஆய்வு செய்ததோடு – அங்கு நடக்கும் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் அது குறித்தான ஆலோசனையும் மேற்கொண்டார்.தொடர்ந்து ஆசியாவிலேயே மிக உயரமான மாத்தூர் தொட்டி பாலம் உட்பட பல சுற்றுலா பகுதிகளை ஆய்வு செய்தார் அப்போது பொதுமக்களும் மக்கள் பிரதிநிதிகளும் பல சுற்றுலா வளர்ச்சி சம்மந்தமான மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர் 

 

இந்த ஆய்வுப் பணியின் போது அமைச்சருடன், முன்னாள் அமைச்சர்  மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மற்றும் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரிகள் இவர்களுடன் தொண்டர்களும் உடனிருந்தனர்.

 

இந்த ஆய்வை முடித்த பின்பு மாவட்டத்திலுள்ள மற்ற சுற்றுலா தலங்களுக்கு சென்று – அந்த பகுதிகளில் நடக்கும் திட்ட மேம்பாட்டு பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளார் .

விளம்பரம்

You Might Also Like

ஆரல்வாய்மொழியில் மோர்பந்தல்
பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்
தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டி
ராமநாதபுரத்தில் நியாய விலை கடை விற்பனையாளர்கள் 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
கோத்தகிரி நூலகத்தில் பட்டிமன்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அய்யா வைகுண்டரின் 193 வது உதய தின விழா

April 1, 2025
33 Views
தளபதியார் அவர்கள் வழிகாட்டுதலின் படி சேலம்
குப்பை கழிவுகள் ஏற்றும் வண்டியில் சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கான பேனர்
மனைவி இறந்த சோகம். மனைவியின் உடல் மீது சாய்ந்து உயிரிழந்த கணவர்.
ஜி.கே.என்.எம் மருத்துவமனை சார்பில் மாரத்தான்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account