மதுரை கோசாகுளம்
சி.இ.ஓ.ஏ.பள்ளி
பள்ளி மாணவர்கள்
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் (SGFI) சார்பாக தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்கான அணித் தேர்வு மதுரை மற்றும் ஈரோட்டில் நடைபெற்றது.
இதில் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காக இப்பள்ளி மாணவர்கள்
தேர்வு பெற்றனர்.
போட்டிக்கு தேர்வான மாணவர்களை
இக்கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் முனைவர் இராசா கிளைமாக்சு, தலைவர்.சாமி துணைத் தலைவர் சௌந்தரபாண்டி மற்றும் முதன்மை முதல்வர் செல்வி. கலா முதல்வர் மஞ்சுளா உடற்கல்வி இயக்குனர் செல்லமுருகன் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.



