ஈரோடு ஏப் 23
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டம் காசிபாளையம் பேரூராட்சி பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு தெரிந்து கொண்டதை படத்தில் காணலாம்