கோவை நவ:23
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான கோவை மாவட்டத்தில் அனைத்து துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிக்கு வழங்கியது குறித்து புகைப்படங்கள் மூலம் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்பட கண்காட்சி கோவை மாவட்டம், மதுக்கரை ஒன்றியம், எட்டிமடை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி நடைபெறுவதை ஏராளமான மக்கள் பார்வையிட்டனர்.