மார்ச்: 27
திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக கழகம் சார்பில் 100 இடங்களில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வடக்கு மாநகரத்துக்கு உட்பட்ட வார்டு எண் 12.11.10.6.7.16
.ஆகிய வார்டுகளில் நடைபெற்றது. இதில் மாநகரச் செயலாளர்
ஈ தங்கராஜ் . தொகுதி பார்வையாளர் ராமமூர்த்தி. சிறப்பு பேச்சாளர்கள் கன்னியாகுமரி விஜயராஜ்.
கவின் குமார். ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை
யாற்றினார்கள் உடன்.மாநகர அவை தலைவர் ஈஸ்வரமூர்த்தி பகுதி கழகச் செயலாளர்கள் ராமதாஸ்.ஜோதி.1 வது மாநகராட்சி மண்டல தலைவர் திருமதி உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம்
.மாநகரத் துணைச் செயலாளர் ராமசாமி.பகுதி அவைத் தலைவர்கள் குழந்தைவேல் தயாளன்.மாமன்ற உறுப்பினர்கள் பிரேமலதா கோட்டா பாலு.வேலம்மாள் விவிஜி காந்தி.
கோபால்சாமி. வார்டு செயலாளர் செந்தில்குமார். அய்யம்பெருமாள்.சசி
மயில்சாமி.
ஆர் ஆர் செல்வராஜ்.
சுரேஷ். மூர்த்தி.மாநகர மகளிர் அமைப்பாளர் கௌரி.மாநகர மகளிர் அணி தலைவர்
கஸ்தூரி.மகளிர் மாநகர துணை அமைப்பாளர் சத்யா தேவி.மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர்கள் கீதா.அமீர். பகுதி தொண்டர் அணி அமைப்பாளர் கெளரி.துணை அமைப்பாளர் மனோன்மணி. பகுதி இளைஞரணிஅமைப்பாளர்கள்.ராம்குமார்.எஸ் எஸ் எஸ் ராஜ். உள்ளிட்ட 15 வேலம்பாளையம் பகுதி பாண்டியன் நகர் பகுதி கழகத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள் வடக்கு மாநகர நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.
தமிழக முதலமைச்சர் 72வது பிறந்தநாள் விழா

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics