By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நெடுஞ்சாலை, ஆராய்ச்சி நிலையம் ,சென்னை ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > நெடுஞ்சாலை, ஆராய்ச்சி நிலையம் ,சென்னை ஆய்வு
அரியலூர்மாவட்டம்

நெடுஞ்சாலை, ஆராய்ச்சி நிலையம் ,சென்னை ஆய்வு

Last updated: December 30, 2024 10:30 am
December 30, 2024
55 Views
Share
SHARE

அரியலூர்,டிச;


அரியலூர் (நெடுஞ்சாலை), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, கோட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள செந்துறை (நெ) க(ம)ப  உட்கோட்டத்தை சார்ந்த அரியலூர் – ஜெயங்கொண்டம் (வழி) செந்துறை சாலையில் 24/0 – 30/0 வரை  முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இருவழிச்சாலையை நான்குவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளை திரு. மு.சரவணன்  இயக்குநர், நெடுஞ்சாலை  ஆராய்ச்சி நிலையம், சென்னை அவர்கள் ஆய்வு செய்தார்,  பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அறிவுரைகள் வழங்கினார். மேலும் இயக்குநர், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், சென்னை அவர்களால் சாலையோரம் மரக்கன்று நடப்பட்டது.   ஆய்வின் போது உடன் கண்காணிப்பு பொறியாளர்  (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, விழுப்புரம்,  கோட்டப்பொறியாளர் (நெ), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, அரியலூர், கோட்டப்பொறியாளர் (நெ) தரக்கட்டுப்பாடு, விழுப்புரம்,கோட்டப்பொறியாளர் (நெ)சாலைப்பாதுகாப்பு ,விழுப்புரம். செந்துறை (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, உதவிக்கோட்டப் பொறியாளர்,  உதவிப் பொறியாளர்  மற்றும்  அரியலூர்  (நெ) தரக்கட்டுப்பாடு உதவிக்கோட்டப்பொறியாளர் மற்றும் உதவிப்பொறியாளர்  ஆகியோர்  உடன் இருந்தனர்.


அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

கிள்ளியூர் தொகுதியில் 12 சாலைகளை சீரமைக்க ரூ. 3.64 கோடி ஒதுக்கீடு
சிவகங்கை அரசு கல்லூரியின் கவுன்சிலில் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பது உள்நோக்கம் கொண்டது .
விருதம்பட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவி
தருமபுரியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

May 6, 2024
117 Views
கோவை மாநகராட்சியின் சார்பில் இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறப்பு விழா
கருணாநிதி நூற்றாண்டு நூலகம்
பெயர் நீக்கம் சேர்த்தல் சிறப்பு முகாம்
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலையால் கல்வி செய்வோம் நிறைவு விழா! போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account