By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்
கனஂனியாகுமரிமாவட்டம்

பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்

Last updated: May 22, 2024 3:16 pm
May 22, 2024
90 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 23

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட109 பள்ளிகளுக்கு சொந்தமான 402 க்கும் மேற்பட்ட  வாகனங்களை நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் சசி ஆகியோர் ஆய்வு செய்தனர் மேலும் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குகிறதா? என ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.அதன் ஒருபகுதியாக குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இங்குள்ள பள்ளி வாகனங்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

 

நாகர்கோவில் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு இன்று நடந்தது. நாகர்கோவில் கண்கார்டியா பள்ளியில் இந்த ஆய்வு நடந்தது. இதற்காக காலை முதலே பள்ளி வாகனங்கள் மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வட்டார போக்குவரத்து அதிகாரி சசி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சசிகுமார் ஆகியோரும் உடன் சென்று ஆய்வு செய்தனர்.

 

பள்ளி வாகனங்களில் அவசரகால பாதைகள் சரியாக உள்ளதா என்பது குறித்து அளவீடு செய்து பார்த்தார். பள்ளி வாகனத்தின் பின்புறம் சென்சார் பொருத்தப்பட்டுள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தார். முன்னதாக டிரைவர்களுக்கு தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து தீயணைப்பு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கூறுகையில், 

 

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட 109 பள்ளிகள் 402 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன இந்த வாகனங்கள் ஆய்வுக் கூட்படுத்தப்பட்டுள்ளது. 22 விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. அந்த 22 விதிமுறைகளும் பள்ளி வாகனங்களில் முறையாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. பள்ளி வாகனங்களில் குழந்தைகளை பத்திரமாக ஏற்றி செல்ல வேண்டும். டிரைவர்கள் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்த கூடாது. சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். டிரைவர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும். சீட் பெல்ட் போட்டு வாகனம் ஓட்ட வேண்டும். ஆய்வின்போது ஏதாவது குறைபாடுகள் கண்டறியப்பட்டால் 15 நாட்களுக்குள் சரி செய்து அனுமதி பெற்ற பிறகு தான் வாகனங்களை இயக்க வேண்டும். பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் இருந்தால் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

 இதைத் தொடர்ந்து பள்ளி வாகனங்களில் அரசு தெரிவித்துள்ள விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். பள்ளி வாகனங்களில் அவசரகால பாதை உள்ளதா? தீயணைப்பு கருவி உள்ளதா? படிக்கட்டின் உயரம் அரசு விடுமுறைக்கு உட்பட்டு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் முதலுதவி சிகிச்சை பெட்டியுள்ளதா? சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 10 வாகனங்களில் ஒரு சில குறைபாடுகள் இருந்தது. அந்த குறைபாடுகளை சரி செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். இதைத் தொடர்ந்து அந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆய்வு
6 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்
பாரதியார் தின பூப்பந்து குழு விளையாட்டு போட்டி
மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 53,54,409
அஞ்சுகிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

திறந்த வாகனத்தில் சென்று காங்கிரஸ் எம்.பி சுதா நன்றி தெரிவித்தார்

July 15, 2024
95 Views
வேலு மனோகரன் கலைக் கல்லூரி முதலாம் ஆண்டு விளையாட்டு விழா
மதுரை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய பூங்கா துவக்க விழா
அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் சார்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
ரோல் பால் மாநில போட்டி திண்டுக்கல் பெண்கள் அணி முதல் இடத்தையும், கோவை ஆண்கள் அணி முதல் இடத்தை பிடித்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account