திமுக தொண்டர் காந்திராஜ் உடல்நலம் விசாரித்தார் சுரேஷ்ராஜன்
அஞ்சுகிராமம் மார்ச் 25 மருத்துவமணையில் உடல்நிலை சரியில்லாமல் சிகிட்சை பெற்று வரும் அஞ்சுகிராமம் பேரூராட்சி துணை தலைவரும்,அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய தகவல்தொழில் நுட்ப அணி செயலாளருமான காந்திராஜ் அவர்களை குமரிமாவட்ட முன்னாள் திமுக செயலாளரும்,அமைச்சருமான சுரேஷ் ராஜன் நேரில் சந்தித்து உடல்நலம் பற்றி விசாரித்தார்.உடன் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் வக்கீல் தாமரைபாரதி,மயிலாடி பேரூராட்சி துணை தலைவர் சாய்ராம்,முன்னாள் லீபுரம் ஊராட்சிதலைவர் முத்துசுவாமி,தொமுச தலைவர் பால்குளம் சுயம்பு,கவுண்சிலர் அய்யா சிவக்குமார்,சமூக சேவகர் சொர்ணப்பன், தஙகராஜா,முன்னாள் தகவல் தொழில் நுட்ப அணி துணை தலைவர் சுதன்மணி, சேகர்,ஆர்.டி ராஜா,சுப்பிரமணியன்,அசோகன்,முருகன்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்



