By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திடீரென வைக்கோல் படப்பில் தீப்பிடித்து எரிந்தது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திடீரென வைக்கோல் படப்பில் தீப்பிடித்து எரிந்தது
கனஂனியாகுமரி

திடீரென வைக்கோல் படப்பில் தீப்பிடித்து எரிந்தது

Last updated: April 5, 2025 12:16 am
April 5, 2025
30 Views
Share
SHARE

சுசீந்திரம்.பிப்.4
சுசீந்திரம் அக்கரையில் இருந்து உதிரப்பட்டி செல்லும் பாதையில் தனியார் திருமண மண்டபம் ஒன்று உள்ளது இந்த திருமண மண்டபம் அருகே சுடலை என்பவர் மனைவி பகவதி60 சுடலை இறந்து விட்டார் பின்பு பிழைப்பிற்காக சுமார் 20 பசு மாடுகளை பராமரித்து பால் கறந்து வியாபாரம் செய்து வருகிறார் அந்த பசு மாடுகளுக்கு தீவனம் வழங்க 600 வைக்கோல்கட்டுகளை கட்டுக்கு ரூபாய் 200 வீதம்சமீபத்தில் விலைக்கு வாங்கி வைக்கோல் படப்பாக போட்டு உள்ளார் இந்நிலையில் நேற்று மதியம் திடீரென வைக்கோல் படப்பில் தீப்பிடித்து எரிந்தது இதனைப் பார்த்த பகவதி அக்கம் பக்கத்தினரிடம் கூவி அழைத்து வைக்கோல் படப்பில் ஏற்பட்ட தீயை அணைக்க தண்ணீர் ஊற்றி அணைக்க முற்பட்டும் அணையாமல் தீ கொழுந்து விட்டு எறிந்தது தகவல் அறிந்ததும் தேரூர் கிராம நிர்வாக அதிகாரி புரோஸ்கான்உடனடியாக நாகர்கோவில் தீயணைக்கும் படைக்கு தகவல் தெரிவித்தார் தகவலின் பெயரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் இமானுவேல் தலைமையில் தீயணைக்கும் துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்து தீயை 4 மணிக்கூருக்கு மேலாக போராடி அனைத்தனர் நல்வாய்ப்பாக திடீரென மழையும் பெய்ததால் தீ சற்று தணிந்தது இல்லை என்றால் வைக்கோல் படப்பிற்க்கு அருகே பசு மாடுகள் கட்டப்பட்டு இருந்தது அவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நல்வாய்ப்பாக தீ சற்று மழையின் காரணமாக குறைந்ததால் பசுமாடுகள் ஏதும் சேதம் இல்லாமல் தப்பித்தது தீயின் புகை அதிகமாக இருந்ததால் அக்கம் பக்கத்தினர் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதோ என அச்சத்தில் இருந்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது

விளம்பரம்

You Might Also Like

10, 12ம் வகுப்பு பொது தேர்வில்100 சதவீத தேர்ச்சி
கட்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயில்ஜூன் 8 வரை இயக்கம்
தண்ணீர் அண்டாவில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
ஐரேனிபுரத்தில்உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
பத்மநாபபுரத்தில் குடும்ப நல நீதிமன்றம் ஹைகோர்ட் நீதிபதி திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை பேரூராட்சியில் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட சாலை; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

November 25, 2025
34 Views
தியாகி தீரன் சின்னமலை படத்துக்கு மரியாதை
கேரளாவை சேர்ந்த வாலிபர் விபின் சுமார் 10 கிலோ கஞ்சா பறிமுதல்
நிலக்கோட்டையில் 79வது சுதந்திர தின விழா
தக்கலையில் பிளஸ் 2 செயல்முறை தேர்வு ; கலெக்டர் பார்வை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account